உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 65:
வணக்கம். உங்களது திவ்விய தேசங்களின் கட்டுரைகள் நன்றாக உள்ளன.
[[கோயிலடி]] மற்றும் [[புள்ளபூதங்குடி]] கட்டுரைகளில் தரப்பட்டுள்ள பாசுரங்களுக்குள், ''*'' மற்றும் ''-'' என்ற குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளீர்களே, அவை பாசுரங்களின் அமைப்பிலேயே உள்ளவையா அல்லது நீங்களாகப் பயன்படுத்தியவையா? எனக்கு மூலப் பாசுரங்கள் குறித்து தெரியாமையால் கேட்கிறேன். பதிலைக் கட்டுரைகளின் உரையாடல் பக்கத்திலும் அளிக்கலாம்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 17:29, 7 ஆகத்து 2012 (UTC)
 
 
மிகவும் நன்றி. [[கோயிலடி]] மற்றும் [[புள்ளபூதங்குடி]] கட்டுரைகளில் உள்ள ''*'' மற்றும் ''-'' குறியீடுகள் பாசுரங்களில் வரும் ஏற்ற இறக்கங்களை தெரிந்து கொள்ள மட்டுமே. மூலப் பாசுரங்களில் அவை கிடையாது. அவை . தேவை இல்லை எனில் மாற்றிக் கொள்ளலாம். --[[பயனர்:Prayani|பிரயாணி ]] ([[பயனர் பேச்சு:Prayani|பேச்சு]]) 07:27, 8 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Prayani" இலிருந்து மீள்விக்கப்பட்டது