ஐ.எசு.ஓ 639-3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி பழயன-->பழையன
வரிசை 1:
'''ஐ.எசு.ஓ 639-3''' (ISO 639-3:2007) என்பது ஐ.எசு.ஓ 639 [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|பன்னாட்டு சீர்தர]] மொழிக் குறியீட்டின் மூன்றாம் பகுதியாகும். இது உலகின் அனைத்து பேசும் மொழிகளையும் அடையாளப் படுத்தும் வகையில், மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது. இந்த சீர்தரம் 05-02-2007 இல் ஐ.எசு.ஓ வினால் வெளியிடப்பட்டது.<ref name="ஐ.எசு.ஓ நிகழ்நிலை">[http://www.iso.org/iso/en/CatalogueDetailPage.CatalogueDetail?CSNUMBER=39534&ICS1=1&ICS2=140&ICS3=20 ISO 639-3 status and abstract (iso.org)]</ref>
 
இது கணினி பயன்பாட்டில் பல்வேறு மொழிகளை பாவனையில் கொண்டுவர மிகவும் வேண்டிய ஒன்றாகும்.தவிர உலகின் அனைத்து மொழிகளையும்,நடப்பிலுள்ளவை மற்றும் அழிந்தவை,பழயனபழையன மற்றும் புதிதாக கட்டமைத்த அனைத்தையும், பட்டியலிட உதவுகிறது.<ref name="ஐ.எசு.ஓ நிகழ்நிலை" /> ஆனால்,மீள்கட்டமைக்கப்பட்ட மொழிகள்,([[en:Proto-Indo-European language|Proto-Indo-European]]) போன்றவை இதில் அடங்காது.<ref>[http://www.sil.org/iso639-3/types.asp#A Types of individual languages - Ancient languages (sil.org)]</ref>
 
[[ஐ.எசு.ஓ 639-1]]மற்றும் [[ஐ.எசு.ஓ 639-2]] தனிமொழிகளின் குறியீடுகளை உள்ளடக்கிய பொதுத்தொகுதி இந்த சீர்தரம்.ஐ.எசு.ஓ 639-1 மற்றும் ஐ.எசு.ஓ 639-2 இரண்டும் தங்கள் குவியத்தை உலக இலக்கியங்கள் எழுதப்பட்ட முக்கிய மொழிகளை அடையாளப்படுத்தின. ஐ.எசு.ஓ 639-2 மொழித்தொகுதிகளையும் தனது வரைவெல்லையில் கொண்டிருந்தது.ஆனால் ஐ.எசு.ஓ 639-3யில் அவ்வாறில்லாததால் இது ஐ.எசு.ஓ 639-2வின் பெரும் தொகுதி எனக் கொள்ள முடியாது.ஐ.எசு.ஓ 639-2 'பி' மற்றும் 'டி'வகைகளை பயன்படுத்துகையில் இதில் 'டி' குறிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
வரிசை 20:
 
நடப்பு சீர்தரத்தில் 7589 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.<ref>[http://www.sil.org/iso639-3/download.asp ISO 639-3 Code Set]</ref>. இவை கீழ்வரும் மூலங்களிலிருந்து பெறப்பட்டன: 639-2 இலிருந்து தனிமொழிகள், [[en:Ethnologue]] 15th பதிப்பிலிருந்து புதுமொழிகள், வரலாற்று வகைகள், பழைமை வாய்ந்த மொழிகள்,மற்றும் [[:en:Linguist List]]இலிருந்து கட்டமைக்கப்பட்ட மொழிகள் தவிர பொது பின்னூட்ட காலவரையில் பரிந்துரைக்கப்பட்டவை.
 
 
== குறி வெளி==
"https://ta.wikipedia.org/wiki/ஐ.எசு.ஓ_639-3" இலிருந்து மீள்விக்கப்பட்டது