காப்பு நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: de:Erhaltungszustand von Organismen (deleted)
No edit summary
வரிசை 1:
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
'''காப்பு நிலை''' (Conservation status) என்பது ஓர் [[இனம் (உயிரியல்)|இனம்]] தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
 
== உலக அமைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காப்பு_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது