நாட்டுக்கோட்டை நகரத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது இந்து சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்து கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் [[திருமணம்|திருமணங்கள்]] மிகவும் சிறப்பு பெற்றவை. சமையலில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்தவர்கள் இவர்கள்.
 
[[சோழர்|சோழ]] நாட்டின் [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிபூம்பட்டினமே]] இம்மக்களின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின்மன்னர் அளித்த [[காரைக்குடி]] மற்றும் [[புதுக்கோட்டை]] நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர்.
 
அப்பகுதிகளே இன்று [[செட்டிநாடு]] என்று அழைக்கப்படுகிறது.மன்னரின் மன்னர் அளித்த 9 ஊர்களில் ஊருக்கு ஒரு சிவ[[கோயில்]] வீதம் மொத்தம் 9 கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலுக்குள்கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது.
 
செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக் கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கச்தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர்.
 
== பூர்வீக வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நாட்டுக்கோட்டை_நகரத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது