அரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ur:بادشاہ
{{சான்றில்லை}}
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அரசன்''' என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ''ராஜ்'' என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது [[தமிழ்]]ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் [[பாவாணர்|தேவநேயப் பாவணர்]] போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது