"முடுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சான்றில்லை
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh-classical:加速度)
(சான்றில்லை)
{{சான்றில்லை}}
[[படிமம்:Acceleration.svg|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் மாறும் வீதம் ஆகும். வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[அசைவு விபரியல்|இயங்கியலில்]] '''முடுக்கம்''' அல்லது '''ஆர்முடுகல்''' (''acceleration'') என்பது [[திசைவேகம்]] மாறும் வீதத்தைக் குறிக்கும். இது ''நேரத்தின் தொடர்பில் திசைவேகத்தின் முதல் [[வகைக்கெழு]] (derivative)'' என வரைவிலக்கணம் கூறுவர். ''நேரத்தின் தொடர்பில் நிலையத்தின் (position) இரண்டாவது வகைக்கெழு'' என்றும் இதனை வரையறுக்கலாம். இது [[நீளம்|L]]&nbsp;[[நேரம்|T]]<sup>−2</sup> என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு [[திசையன்]] (காவி) அளவு ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் [[செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள்]] (மீ/செ<sup>2</sup>) என்ற அலகில் அளக்கப்படும்.
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1185250" இருந்து மீள்விக்கப்பட்டது