"ஒலியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
{{சான்றில்லை}}
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Акустыка)
({{சான்றில்லை}})
{{சான்றில்லை}}
'''ஒலியியல்''' (Acoustics) என்பது, [[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]] ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது [[இயற்பியல்|இயற்பியலின்]] ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் [[அதிர்வு]]கள், [[ஒலி]], [[மீயொலி]], [[அகவொலி]] என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார். [[ஒலியியல் தொழில்நுட்பம்|ஒலியியல் தொழில்நுட்பத்துறை]] வல்லுனர்களை ஒலியியல் பொறியாளர்கள் என அழைப்பதும் உண்டு. ஒலியியல் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருவதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாகக் கேட்பொலி, இரைச்சல் கட்டுப்பாடு போன்றவை தொடர்பில் ஒலியியல் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
 
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1185257" இருந்து மீள்விக்கப்பட்டது