பி. டி. உசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 30:
| website = [http://www.ptusha.org/ ptusha.org]
| footnotes =
| signature = Signature of P. T. Usha.svg
}}
பரவலாக '''பி. டி. உஷா''' என அறியப்படும் '''பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா''' ({{lang-ml|പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷ}}, ''Pilavullakandi Thekkeparambil Usha'') (பிறப்பு சூன் 27, 1964) [[கேரளம்|கேரளாவைச்]] சேர்ந்த ஓர் [[இந்தியா|இந்திய]] [[தட கள விளையாட்டுக்கள்|தடகள விளையாட்டாளர்]] ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.<ref>[http://kerala.gov.in/keralcaldec04/p23.pdf Usha School of Athletics: A giant stride forward]</ref> இவர் '''பய்யோலி எக்சுபிரசு''' என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் [[கொயிலாண்டி]]யில் ''உஷா தடகளப் பயிற்சிப் பள்ளி''யை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[en:P. T. Usha]]
[[fr:P. T. Usha]]
[[hi:पी॰ टी॰ उषा]]
[[kn:ಪಿ.ಟಿ ಉಷಾ]]
[[mr:पी.टी. उषा]]
[[sa:पी टी उषा]]
[[te:పి.టి.ఉష]]
[[zh:P·T·烏莎]]
"https://ta.wikipedia.org/wiki/பி._டி._உசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது