"அலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உ தி. + தனிம வரிசை அட்டவணை (வட்டணை)யைச் சேர்த்தல்
(உ தி. + தனிம வரிசை அட்டவணை (வட்டணை)யைச் சேர்த்தல்)
{{mergeto|அலோகம்}}
மாழையிலி என்னும் கலைச்சொல் [[வேதியியல்|வேதியியலில்]] வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற [[உலோகம்|மாழை]] எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடு மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80க்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
 
மாழையிலிகள்:
*[[ஹைட்ரஜன்]]
*[[நெடுங்குழு]] 14ல்: [[கரிமம்]]
*நெடுங்குழு 15ல்: [[நைட்ரஜன்நைதரசன்]], [[பாஸ்பரஸ்பாசுபரசு]]
*நெடுங்குழு 16ல் உயிர்வளிக்குழ்வைச் சேர்ந்தவை: [[ஆக்ஸிஜன்ஆக்சிசன்]], [[கந்தகம்]], [[செலீனியம்]]
*நெடுங்குழு 17ல் எல்லாத் தனிமங்களும் - [[ஹாலஜன்உப்பீனி]]கள் (ஆலசன்கள்)
*நெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - [[நிறைவுடை வளிமங்கள்]] (Noble gases)
 
 
# வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தாது (வெப்ப மின் வன்கடத்திகள்)
# இவை காடி ஆக்ஸைடுகளாகும்ஆக்சைடுகளாகும் (மாழைகள் கார ஆக்ஸைடுகள்ஆக்சைடுகள் ஆகும்)
# திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வலையாமல்வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறவும்பெறச் வல்லதுசெய்ய வல்லதாகவும் இருக்கும்)
# [[அடர்த்தி]]க் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
# குறைந்த [[உருகுநிலை]]களும் [[கொதிநிலை]]களும் கொண்டவை
# அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.
 
{{தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:வேதியியல்]]
 
21,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1185543" இருந்து மீள்விக்கப்பட்டது