அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ தி. + தனிம வரிசை அட்டவணை (வட்டணை)யைச் சேர்த்தல்
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|அலோகம்}}
<big>'''மாழையிலி'''</big> என்னும் கலைச்சொல் [[வேதியியல்|வேதியியலில்]] வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற [[உலோகம்|மாழை]] எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடு மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80க்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
 
மாழையிலிகள்:
"https://ta.wikipedia.org/wiki/அலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது