"அலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
*[[நெடுங்குழு]] 14ல்: [[கரிமம்]]
*நெடுங்குழு 15ல்: [[நைதரசன்]], [[பாசுபரசு]]
*நெடுங்குழு 16ல் உயிர்வளிக்குழ்வைச்உயிர்வளிக்குழுவைச் சேர்ந்தவை: [[ஆக்சிசன்]], [[கந்தகம்]], [[செலீனியம்]]
*நெடுங்குழு 17ல் எல்லாத் தனிமங்களும் - [[உப்பீனி]]கள் (ஆலசன்கள்)
*நெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - [[நிறைவுடை வளிமங்கள்]] (Noble gases)
மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:
 
# வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தாதுகடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)
# இவை காடி ஆக்சைடுகளாகும் (மாழைகள்ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)
# திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)
# [[அடர்த்தி]]க் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
21,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1185551" இருந்து மீள்விக்கப்பட்டது