பி. டி. உசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கேரள நபர்கள் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 32:
| signature =
}}
{{MedalTableTop}}
{{MedalSport | பெண்கள் [[தட கள விளையாட்டுக்கள்|தட களம்]]}}
{{MedalCompetition|[[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]]}}
{{ MedalSilver |[[1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1982 புது தில்லி]]|100 மீட்டர்கள்}}
{{ MedalSilver |[[1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1982 புது தில்லி]]|200 மீட்டர்கள்}}
{{ MedalGold |[[1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1986 சியோல்]]|200 மீட்டர்கள்}}
{{ MedalGold |[[1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1986 சியோல்]]|400 மீட்டர்கள்}}
{{ MedalGold |[[1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1986 சியோல்]]|400 மீட்டர்கள் தடைகள்}}
{{ MedalGold |[[1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1986 சியோல்]]|4x400 மீட்டர்கள் அஞ்சல்}}
{{ MedalSilver |[[1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1986 சியோல்]]|100 மீட்டர்கள்}}
{{ MedalSilver |[[1990 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1990 பீஜிங்]]|400 மீட்டர்கள்}}
{{ MedalSilver |[[1990 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|1990 பீஜிங்]]|4x100 மீட்டர்கள் அஞ்சல்}}
{{MedalBottom}}
பரவலாக '''பி. டி. உஷா''' என அறியப்படும் '''பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா''' ({{lang-ml|പിലാവുള്ളകണ്ടി തെക്കേ പറമ്പിൽ ഉഷ}}, ''Pilavullakandi Thekkeparambil Usha'') (பிறப்பு சூன் 27, 1964) [[கேரளம்|கேரளாவைச்]] சேர்ந்த ஓர் [[இந்தியா|இந்திய]] [[தட கள விளையாட்டுக்கள்|தடகள விளையாட்டாளர்]] ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.<ref>[http://kerala.gov.in/keralcaldec04/p23.pdf Usha School of Athletics: A giant stride forward]</ref> இவர் '''பய்யோலி எக்சுபிரசு''' என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் [[கொயிலாண்டி]]யில் ''உஷா தடகளப் பயிற்சிப் பள்ளி''யை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/பி._டி._உசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது