திராவிடக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: te:ద్రావిడ నిర్మాణం; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் [[பேர்சி பிறவுன்]] என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
 
[[பல்லவர் காலக் கட்டிடக்கலை|பல்லவர் காலம்]] - (கி.பி 600 - கி.பி 900), [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலம்]] - (கி.பி 900 - கி.பி 1150), [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை|பாண்டியர் காலம்]] - (கி.பி 1100 - கி.பி 1350), [[விஜயநகரக் கட்டிடக்கலை|விஜயநகரக் காலம்]] - (கி.பி 1350 - கி.பி 1565), [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை|நாயக்கர் காலம்]] - (கி.பி 1600 - )
 
== பல்லவர் காலம் ==
 
* தனிக்கட்டுரை: [[பல்லவர் காலக் கட்டிடக்கலை]]
 
<div style="float:right; margin:0 0 1em 1em;">
[[படிமம்:Mahapali_rath_small.png]] <BRbr /> <small>''மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள்''</small>
</div>
கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து [[குடைவரை கோயில்]]களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி [[ஒற்றைக்கல் கோயில்]]களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. [[திருச்சிராப்பள்ளி]], [[திருக்கழுங்குன்றம்]], [[தளவானூர்]], [[பல்லாவரம்]], [[நாமக்கல்]] ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். [[மாமல்லபுரம்|மாமல்லபுர]]த்திலுள்ள புகழ் பெற்ற "[[பஞ்ச பாண்டவர் ரதங்கள்]]" என அழைக்கப்படும் [[கோயில்]]கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுர]]த்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற [[மாமல்லபுரம்]] [[கடற்கரைக் கோயில், மாமல்லபுரம்|கடற்கரைக் கோயி]]லும் [[பல்லவர்]]களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
 
== சோழர் காலம் ==
* தனிக்கட்டுரை: [[சோழர் காலக் கட்டிடக்கலை]]
<div style="float:right; margin:0 0 1em 1em;">
[[படிமம்:Thanj1_small.jpg]] <BRbr /> <small>''தஞ்சை பெரிய கோயில்''</small>
</div>
[[தமிழகம்|தமிழக]]த்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் [[கோயில்]]கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் [[திருக்கட்டளை]]யிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், [[கொடும்பாளூர்|கொடும்பாளூரி]]லுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், [[திருச்சிராப்பள்ளி]], சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம்.
வரிசை 26:
சோழராட்சியின் பிற்பகுதி திராவிடக் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம். [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]]கள் மிகவும் பலம் பெற்று விளங்கினர். அவர்களுடைய நாடு பரந்து விரிந்து இருந்தது. [[இந்தியா|இந்திய]] நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். இந்த அதிகார பலத்தினதும், செல்வ வளத்தினதும் பின்னணியிலேயே தஞ்சைப் பெரிய கோயில் என அழைக்கப்படும் [[பிருஹதீஸ்வரர் கோயில்]] கட்டப்பட்டது.
 
== பாண்டியர் காலம் ==
* தனிக் கட்டுரை: [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை]]
 
== விஜய நகரக் காலம் ==
* தனிக் கட்டுரை: [[விஜயநகரக் காலக் கட்டிடக்கலை]]
 
== நாயக்கர் காலம் ==
* தனிக் கட்டுரை: [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு]]
வரிசை 41:
* [[வட இந்தியக் கட்டிடக்கலை]]
 
== வெளியிணைப்புகள் ==
 
[[Categoryபகுப்பு:கட்டிடக்கலை]]
 
[[en:Dravidian architecture]]
[[te:ద్రావిడ నిర్మాణం]]
"https://ta.wikipedia.org/wiki/திராவிடக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது