கிரமரின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நேரியல் இயற்கணிதம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஒருங்கமை[[நேரியல் இயற்கணிதம்ஒருங்கமை அட்சர கணிதத்தில்]] '''கிரமரின் விதி''' எனப்படுவது ஒரேயொரு தீர்வை மட்டும் உள்ளடக்கிய [[நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு|ஒருங்கமை சமன்பாட்டுத் தொகுதியின்தொகுதி]]யின் தீர்வைக் காண்பதற்கான சூத்திரமாகும். இது சமன்பாட்டின் தீர்வை குணகத் தாயம் மற்றும் அதன் ஒவ்வொரு நிரலையும் மூலக்காவி கொண்டு பிரதியிடுவதன் மூலம் உருவாக்கப்படும் தாயங்களின் துணிகோவைகள் சார்பில் வெளிப்படுத்துகிறது. இம்முறையைக் கண்டுபிடித்த கபிரியேல் கிரமரின் (1704&ndash;1752) பெயரில் இது வழங்கப்படுகிறது. இவர் எந்தவொரு ஒருங்கமை சமன்பாட்டுத் தொகுதிக்கும் பொருந்தும் விதத்தில் இம் முறையை 1750இல் வெளியிட்டார்.<ref>{{cite web
| title = Introduction à l'Analyse des lignes Courbes algébriques
| author = Cramer, Gabriel
வரிசை 59:
|}
 
இங்கு ''n x n'' [[தாயம்]] <math> A </math> ஒரு பூச்சியமல்லாத துணிகோவையைக்[[துணிகோவை]]யைக் கொண்டுள்ளது. மேலும் காவி <math> x = (x_1, \ldots, x_n)^\mathrm{T} </math> மாறிலிகளின் நிரல் காவியாகும்.
 
இப்போது தேற்றப்படி, இத்தொகுதி ஒரேயொரு தீர்வை மட்டுமே கொண்டுள்ளது. தீர்வுத்தொடையின் தனித்தனிப் பெறுமானங்கள் பின்வருமாறு தரப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கிரமரின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது