மண்டயம் வீரம்புடி சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New PAge
(வேறுபாடு ஏதுமில்லை)

10:26, 10 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

மண்டயம் வீரம்புடி சீனிவாசன் இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய உயிரியல் வல்லுநர் ஆவர்.தேனீக்கள் பற்றிய ஆராய்சியில் அவர் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்.

குயின்ஸ்லாந்து பல்கலை கழகத்தில் ஒரு ஆசிரியர் பணியாற்றி வரும் அவர் அறிவியலுக்கான பிரதமர் பரிசு பெற்றுள்ளார் . ஆஸ்திரேலிய ராயல் சொசைட்டி உறுபினராகவும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்

[en:Mandyam Veerambudi Srinivasan]