மண்டயம் வீரம்புடி சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மண்டயம் வீரம்புடி சீனிவாசன்''' இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய உயிரியல் வல்லுநர் ஆவர்.தேனீக்கள் பற்றிய ஆராய்சியில் அவர் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்.குயின்ஸ்லாந்து பல்கலை கழகத்தில் ஒரு ஆசிரியர்ஆசிரியராக பணியாற்றி வரும் அவர் அறிவியலுக்கான ஆஸ்திரேலிய பிரதமர் பரிசு பெற்றுள்ளார் . ஆஸ்திரேலிய ராயல் சொசைட்டி உறுபினராகவும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்
 
[[en:Mandyam Veerambudi Srinivasan]]
"https://ta.wikipedia.org/wiki/மண்டயம்_வீரம்புடி_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது