செக்கோசிலோவாக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: jv:Cekoslowakia
சி r2.7.3) (Robot: Modifying tl:Czechoslovakia to tl:Tsekoslobakya; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 80:
'''செக்கோசிலோவாக்கியா''' அல்லது '''செக்கோ-சிலோவாக்கியா'''<ref name=covenant>{{cite web|title=THE COVENANT OF THE LEAGUE OF NATIONS.|url=http://avalon.law.yale.edu/imt/parti.asp}}</ref> (Czech and Slovak: ''Československo'', ''Česko-Slovensko''<ref name="KulturaSlova">{{cite web|url= http://juls.savba.sk/ediela/ks/1990/6/ks1990-6.lq.pdf|title= Ján Kačala: Máme nový názov federatívnej republiky (The New Name of the Federal Republic), In: Kultúra Slova (official publication of the Slovak Academy of Sciences Ľudovít Štúr Institute of Linguistics) 6/1990 pp. 192-197}}</ref>) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராசியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் [[இறைமையுள்ள நாடு|இறைமையுள்ள நாடாக]] இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை [[நாட்சி ஜெர்மனி]]யால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை [[சோவியத் ஒன்றியம்]] கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் '''[[செக் குடியரசு]] '''and '''[[சிலோவாக்கியா]]''' என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.
 
== அண்டை நாடுகள் ==
 
*[[ஆஸ்திரியா]], 1918–1938, 1945-
வரிசை 91:
*[[அங்கேரி]]
 
[[Fileபடிமம்:Czechoslovakia.png|thumb|400px|left|1969ல் செக்கோசிலோவாக்கியா.]]
[[Fileபடிமம்:Czechoslovakia 1930 linguistic map - created 2008-10-30.svg|left|thumb|400px|1930 ல் செக்கோஸ்லோவாக்கியா மொழியியல் வரைபடம்]]
== இனப் பிரிவுகள் ==
{| cellspacing="0" cellpadding="0" style="width:300px;"
|-
வரிசை 122:
|}
 
== சமயம் ==
1991ம் ஆண்டின் படி, [[கத்தோலிக்க திருச்சபை]] 46.4%, [[லூதரனியம்]] 5.3%, [[இறைமறுப்பு]] 29.5%, கணக்கில்லாதவர்கள் 16.7% என இருந்தனர்.
 
 
== விளையாட்டுகள் ==
செக்கோசிலோவாக்கியா தேசிய கால்பந்து அணி என்ற அணியின் மூலமாக எட்டு முறை [[உலகக்கோப்பை காற்பந்து]] போட்டியில் கலந்துகொண்டு, 1934 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இரண்டாமிடம் பெற்றது. இவ்வணி 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. செக்கோசிலோவாக்கியா தேசிய பனி வளைதடிப் பந்தாட்ட அணி மூலமாக ஒலிம்பிக்கில் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. எமில் ஜடொபக் என்பவர் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] [[தட கள விளையாட்டுக்கள்|தட கள விளையாட்டுக்களில்]] நான்குமுறை தங்கம் வென்றுள்ளார். பிரபலமான [[டென்னிசு]] வீரர்களான [[மார்டினா ஹிங்கிஸ்]] [[மார்ட்டினா நவரோத்திலோவா]] மற்றும் இவான் லென்டி, மிலோசவ் மிகிர் போன்றவர்கள் செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள்
 
== மேற்கோள்கள் ==
=== மூலம் ===
*[http://web.archive.org/web/20070304093927/http://www.czech.cz/en/basic-facts/history/all-about-czech-history/the-first-czechoslovak-republic/ Czechoslovak Republic]
 
=== குறிப்புகள் ===
{{reflist}}
 
வரிசை 219:
[[sw:Chekoslovakia]]
[[th:ประเทศเชโกสโลวาเกีย]]
[[tl:CzechoslovakiaTsekoslobakya]]
[[tr:Çekoslovakya]]
[[uk:Чехословаччина]]
"https://ta.wikipedia.org/wiki/செக்கோசிலோவாக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது