ஆஸ்திரலேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: br:Aostralazia
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:LocationAustralasia.png|thumb|250px|right|உலக வரைபடத்தில் ஆஸ்திரலேசியா]]
[[Image:Oceanias Regions.png|thumb|250px|[[ஓசியானியா]]வின் பகுதிகள். நியூசிலாந்து ஆஸ்திரலேசியா, [[பொலினேசியா]] ஆகிய இரண்டினதும் பகுதியாகக் கருதப்படுகிறது. [[மெலனேசியா]]வின் பல பகுதிகள் ஆஸ்திரலேசொஇயாவின் பகுதிகளாகக் கருதப்படுகிறது.]]
[[படிமம்:Flag of Australasian team for Olympic games.svg|thumb|200px|1908-1912 இல் ஆஸ்திரலேசியாவின் ஒலிம்பிக் சின்னம்]]
'''ஆஸ்திரலேசியா''' (''Australasia'') என்பது [[ஓசியானியா]]வில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[பப்புவா நியூ கினி]], மற்றும் இவற்றுக்கு அருகே [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[தீவு]]களையும் உள்ளடக்கியது. ஆஸ்திரலேசியா என்ற சொல்லை [[1756]] ஆம் ஆண்டில் [[சார்ல்ஸ் டி புரொசஸ்]] என்பவர் தனது ''Histoire des navigations aux terres australes'' என்ற புத்தகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். (1756). [[இலத்தீன்]] மொழியில் "[[ஆசியா]]வின் தெற்குப் பகுதி" என இது பொருள்படும்.
 
வரி 8 ⟶ 9:
* [[ஓசியானியா]]
* [[ஆஸ்திரேலியா (கண்டம்)]]
* [[அன்சாக் நாள்|அன்சாக்]]
 
{{ஓசியானியா}}
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரலேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது