கோ (நிரலாக்க மொழி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| file_ext = ''.go''
}}
'''கோ''' (''Go'') என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருட்களை உருவாக்குவதற்கான [[கூகிள்|கூகுளால்]] வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும்.<ref>[http://golang.org/ கோ நிரலாக்க மொழி {{ஆ}}]</ref>
 
இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் [[செப்டம்பர் 21]], [[2007]]இலேயே கோவுக்கான தொடக்க வடிவமைப்பை உருவாக்கத் தொடங்கினாலும் நவம்பர் [[2009]]இலேயே கோ அலுவல் முறையாக அறிவிக்கப்பட்டது.<ref>[http://golang.org/doc/go_faq.html#history அகேகே {{ஆ}}]</ref>
 
==நோக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோ_(நிரலாக்க_மொழி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது