ரொஜர் பெடரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: or:ରୋଜର ଫେଡେରର୍; மேலோட்டமான மாற்றங்கள்
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 68:
 
2004-ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரே ஆண்டில் மூன்று கிராண்டு சிலாம் பட்டங்களை வென்றார். இதற்கு முன் இச்சாதனையை மாட்ஃசு விலாண்டர் 1988-ஆம் ஆண்டு எட்டினார். 2004-ஆம் ஆண்டு ஆத்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் மாரட் சபினை 7-6(3),6-2,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். அவ்வாண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆண்டி ராடிக்கை 4-6,7-5,7-6(3),6-4 என்ற தொகுப்புக் கணக்கிலும் யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் லெயுட்டன் ஃகெவிட்டை 6-0,7-6(3),6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோற்கடித்து பட்டங்களைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு மூன்று ஏடிபி 1000 பட்டங்களையும் துபாய் ஏடிபி-500 பட்டத்தையும் ஆண்டிறுதி ஏடிபி பட்டதையும் கைப்பற்றினார்.
[[படிமம்:Roger Federer at Wimbledon 2005.jpg|thumb|125px|2005 விம்பிள்டன் சுற்றுப்போட்டியில் பெடரர், இதன்போது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பட்டம் வென்றார்]]
[[படிமம்:Roger Federer at Wimbledon 2005.jpg|thumb|125px|alt=A dark-haired man is waving to the crowd with his tennis racket in his right hand, and he is wearing all white clothing|Federer during the [[2005 Wimbledon Championships]], where he won his third consecutive title.]]
 
2005-ஆம் ஆண்டு ரோஜெர் பெடரெர் முதல் இரண்டு கிராண்டு சிலாம் பட்டங்களின் இறுதி போட்டிகளை எட்டத் தவறினார். ஆத்திரேலிய ஓப்பன் அரை இறுதிப் போட்டியில் மாரட் சபினிடமும் பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடமும் வீழ்ந்தார். ஆயினும் புல்தரை ஆடுகளத்தில் தன்னுடைய முன்னாண்மையை விம்பிள்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றதன் மூலம் நிறுவினார். அதில் ஆண்டி ராடிக்கை 6-2,7-6(2),6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வென்றார். யூஎசு ஓப்பன் இறுதிப் போட்டியில் ஆந்த்ரே அகாசியை 6-3,2-6,7-6(1),6-1 என்ற தொகுப்புக் கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். மேலும் அவ்வாண்டு 4 ஏடிபி மாசிட்டர்ஸ்-1000 பட்டங்களையும், 2 ஏடிபி-500 பட்டங்களையும் வென்றார். ஆனால் ஆண்டிறுதி ஏடிபி இறுதிப் போட்டியில் டேவிட் நல்பந்தியனிடம் தோல்வியுற்றார்.
வரிசை 78:
2007-ஆம் ஆண்டு 4 [[கிராண்டு சிலாம்]] போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டி அவற்றுள் மூன்றை வென்றார். ஆத்திரேலிய ஓப்பனில் பெர்னாண்டோ கோன்சாலேசை 7-6(2),6-4,6-4 என்ற தொகுப்பு கணக்கிலும் விம்பிள்டனில் ரபேல் நடாலை 7-6(7),4-6,7-6(3),2-6,6-2 என்ற தொகுப்பு கணக்கிலும் [[யூ. எசு. ஓப்பன்|யூ.எசு. ஓப்பனில்]] நோவாக் சோகோவிச்சை 7-6(4) ,7-6(2),6-4என்ற தொகுப்பு கணக்கிலும் வெற்றி கண்டார். பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலிடம் 6-3,4-6,6-3,6-4 என்ற தொகுப்புக் கணக்கில் வீழ்ந்தார். மேலும் இவ்வாண்டு 5 ஏடிபி மாசிட்டர்சு-1000 இறுதிப் போட்டிகளை எட்டி அவற்றில் இரண்டை([[ஃகாம்பர்கு]], [[மாட்ரிட்]]) வென்றார். துபாய் ஓப்பன் போட்டி மற்றும் ஆண்டிறுதி ஏடிபி போட்டிகளையும் வென்றார்.
 
[[படிமம்:Federer Beijing 2008.jpg|thumb|left|125px|2008 ஒலிம்பிக் போட்டியில் பெடரர், இங்கே இவர் இரட்டையரில் தங்கம் வென்றார்]]
[[படிமம்:Federer Beijing 2008.jpg|thumb|left|125px|alt=A dark-haired man is in a red shirt with white shorts and shoes and bandanna, which he is carrying his tennis racket in his right hand pointing towards the ground|Federer at the [[2008 Summer Olympics]], where he won a gold medal in Doubles.]]
2008-ஆம் வருடம் [[ரோஜர் ஃபெடரர்|ரோஜர் பெடரர்]] ஒரே ஒரு [[கிராண்ட் ஸ்லாம்]] கோப்பையை மட்டுமே கைப்பற்றினார். அது [[யூ.எசு. ஓப்பன்]] போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரேவை 6-2,7-5,6-2 என்ற தொகுப்பு கணக்கில் தோற்கடித்து வென்றார். இவ்வாண்டு [[பிரெஞ்சு ஓப்பன்]] மற்றும் [[விம்பிள்டன்]] போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் ரபேல் நடாலிடம் முறையே 6-1,6-3,6-0 என்ற தொகுப்புக் கணக்கிலும் 6-4,6-4,6-7(5),6-7(8),9-7 என்ற தொகுப்புக் கணக்கிலும் தோல்வியுற்றார். [[ஆஸ்திரேலிய ஒப்பன்|ஆத்திரேலிய ஓப்பன்]] அரை இறுதி ஆட்டத்தில் நோவாக் சோகொவிச்சிடம் வீழ்ந்தார். மேலும் இரண்டு ஏடிபி-1000 இறுதி ஆட்டங்களில் நடாலிடம் தோல்வியுற்றார். ஆயினும் இரண்டு ஏடிபி-250 கோப்பைகளை (எசுட்டோரில், ஃகேல்) கைப்பற்றினார். ஒரு ஏடிபி-500 கோப்பையை [[பேசல்]] போட்டியில் கைப்பற்றினார். இவ்வருடம் நடைபெற்ற [[ஒலிம்பிக்]] போட்டியில் சக நாட்டவரான தனிசுலாசு வாவ்ரின்காவுடன் இணண சேர்ந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ரொஜர்_பெடரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது