"புவி சூடாதலின் விளைவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
122.164.156.63 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1187453 இல்லாது செய்யப்பட்டது
(122.164.156.63 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1187453 இல்லாது செய்யப்பட்டது)
==விஞ்ஞானிகளின் கருத்து==
வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் மற்றும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களினது அதிகரிப்பே புவியின் அதிகரித்த வெப்பத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதும் அதே வேளை இது இயற்கையின் ஓர் அம்சமாக இருக்கலாம் என்றும் இன்னும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் கடந்த பல்லாயிரம் வருடங்களாக நடந்து கொண்டு வருகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் நீண்டகால அல்லது குறுகிய கால வட்டங்களாக நிகழ்கின்றன என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகக் காணப்படுகின்றது.
'''''சாய்ந்த எழுத்துக்கள்'''''
 
==காரணம் என்ன ?==
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1187492" இருந்து மீள்விக்கப்பட்டது