பாலை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{about|பாலை நிலத்தைப்|பாலை மரத்தைப் பற்றிய கட்டுரைக்குப்|பாலை (மரம்)}}
'''பாலை''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது