வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==பௌதீக வானியாலழிதல்==
[[File:Abiskorock.JPG|thumb|300px250px|[[சுவீடன்]] அபிசிகோவில் வெப்பம் மற்றும் பனி உறைவு காரணமாக பாளங்களாக வெடிப்புற்ற பாறை]]
சூரிய வெப்பம், நீர், [[காற்று]] முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும்.
* சூரிய வெப்பத்தால் பாறையின் மேற்பரப்பு உலர்வடையும். இதனால் அதன் கனவளவு குறைவடையும். பின் [[மழை]] பெய்யும் போது நனைவதால் கனவளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு கனவளவு மாற்றம் வானிலையாலழிதலைத் தூண்டுகின்றது.
* இரவு பகல் வேளைகளில் வெப்பமாதலும் குளிர்சியடைதலும் மாறி மாறி ஏற்படுவதால் வானிலையாலழிதல் தூண்டப்படுகின்றது.
* காற்றினால் அள்ளிச் செல்லப்படும் மணல், மற்றும் ஓடும் நீர் பாறைகளில் மோதுவதாலும் அலையடிப்புக் காரணமாகவும் பாறை வானிலையாலழிதலுக்கு உட்படுகின்றது.
*பாறை வெடிப்புகளில் நீர் புகுவதால் வெடிப்புகள் மேலும் விரிதலுக்குள்ளாகுகின்றன. இவ்வாறு புகும் நீர் உறையும் போது கனவளவு அதிகரிப்பும் ஏற்படுகின்றது. இதனால் பாறை உடைவு மேலும் தூண்டப்படுகின்றது.<br />
 
==வேதியியல் வானிலையாலழிதல்==
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது