வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==வேதியியல் வானிலையாலழிதல்==
[[File:Tafoni 03.jpg|thumb|[[கலிபோர்னியா]]வில் உப்புமுனை பூங்காவில் உள்ள துளைகொண்ட பாறை]].
பாறைகளின் மேற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வேறுபட்ட வேதியியல் பதார்த்தங்களின் தாக்கங்களால் வேதியியல் வானிலையாலழிதல் நிகழுகின்றது. நீர், [[ஒட்சிசன்]], [[அமிலம்|அமிலங்கள்]] முதலானவை பாறை மேற்பரப்புடன் தாக்கமுறுவதானால் வேதியியல் வானிலையாலழிதல் நேருகின்றது.
* பாறையில் அடங்கியுள்ள [[இரும்பு]]த் தாது கொண்ட கனியங்கள் வளிமண்டல ஒட்சிசனுடன் தாக்கமுறுதல்.
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது