வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==உயிரியல் வானிலையாலழிதல்==
[[File:lava z14.jpg|thumb|right|லைக்கன்களால்[[இலைக்கன்]]களால் உயிரியல் வானிலையழிதல்]]
பாறைகளை அண்டி வாழும் தாவர விலங்குகள் தொடர்புகளால் ஏற்படும் வானிலையாலழிதல் உயிரியல் வானிலையாலழிதல் எனப்படும்.
* பாறை வெடிப்புகளில் ஊடுருவும் தாவர வேர்கள் காரணமாக பாறை பிளவடைதல்.
* பாறைகளின் மேற்பரப்பில் வளரும் இலைக்கன்கள்[[இலைக்கன்]]கள் மற்றும் பாசிகளால் சுரக்கப்படும் இரசாயனப்வேதியியல் பொருட்கள்
* விலங்குகள்[[விலங்கு]]கள் கொம்பு மற்றும் அவற்றில் கால்களால் பாறைகளை சிதைத்தல்.
* பாறைகளில் நடைபெறும் மனித நடவடிக்கைகள்
 
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது