வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம் இணைப்பு
வரிசை 1:
[[File:YehliuTaiwan-HoneycombWeathering.jpg|thumb|300px|[[தாய்வான்|தாய்வானில்]] [http://en.wikipedia.org/wiki/Yehliu யெஹிலியூ]] என்ற இடத்தில் உள்ள [[பாறை]]யொன்றில் உப்பு படிகமாக்கலினால் ஏற்பட்ட வானிலையாலழிதலின் விளைவு]]
[[வானியல்]] காரணிகளால் [[பாறை]] சிதைவடைந்து [[மண்]] மற்றும் [[கனிமம்|கனியங்கள்]] தோன்றும் செயற்பாட்டுத் தொடர் '''வானிலையாலழிதல்''' (Weathering) எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் [[இயற்பியல்|பௌதீகக்]] காரணிகள், [[வேதியியல்]] காரணிகள் மற்றும் [[உயிரியல்]] காரணிகளால் நிகழலாம். [[மண்ணரிப்பு]] நிகழும்போது, துணிக்கைகள் அரித்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது