முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சர்வதேச->பன்னாட்டு/அனைத்துலக
}}
 
'''சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்அமைப்பு''' (International Labour Organization ) (ஐ.எல்.ஓ), என்பது தொழிலாளர் சிக்கல்களை நிர்வகிக்கும் ஐக்கிய நாட்டுநாடுகள் சபையின் சிறப்பு நோக்கங்கொண்ட முகமையாகும். அதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் [[ஜெனீவா]]வில் அமைந்துள்ளது. அதன் செயலகம் - உலகம் முழுதும் அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்களால் - சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் அலுவலகம் என அறியப்படுகிறது. நிறுவனமானது நோபல் அமைதி விருதினை 1969 ஆம் ஆண்டு பெற்றது.<ref>{{cite web
| title=The Nobel Peace Prize 1969
| work=Nobelprize.org
 
== வரலாறு ==
[[படிமம்:1919-ILC-secretariatstaff.jpg|thumb|500px|1919 ஆம் ஆண்டின் அக்டோபர்-நவம்பர் மாதம் வாஷிங்டன் டி.சியில் நடந்த முதலாம் சர்வதேசஅனைத்துலக தொழிலாளர் மாநாட்டில் ஈ.எச்.க்ரீன்வூட், அமெரிக்க பிரதிநிதி, ஹரோல்ட் பி. பட்லர், செயலர்-தலைவர், செயலக பணியாளர்களுடன் பான் அமெரிக்கன் கட்டடம் முன்பு நிற்கின்றனர்.]]
சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் நிறுவனமானதுஅமைப்பானது முதலாம் உலகப் போரை முடிவிற்கு கொண்டு வந்த வெர்செயில்ஸ் உடன்படிக்கையினைத் தொடர்ந்து லீக் ஆஃப் நேஷன்ஸ் மூலமாக ஒரு முகமையாக நிறுவப்பட்டது.
=== வல்லுநர்கள் ===
1919 ஆம் ஆண்டு முன்னோடி அறிஞர் தலைமுறையினர், சமூக கொள்கை நிபுணர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன் எப்போதும் கண்டிராத சர்வதேச நிறுவன பணிச்சட்டத்தினை தொழிலாளர் அரசியலிற்காக வடிவமைத்தனர். ஐ.எல்.ஓவின் நிறுவன தந்தையர் சமூக சிந்தனை மற்றும் நடவடிக்கையில் 1919 ஆம் ஆண்டிற்கு முன்பு பெரும் அகன்ற காலடித் தடங்களை ஏறபடுத்தியிருந்தனர். அனைத்து முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை முன்னர் இருந்த தனித்த தொழில்முறை மற்றும் கருத்தியல் இணைப்புக்களால் அறிவர். அதில் அவர்கள் சமூக கொள்கைகள் மீதான ஞானம், அனுபவம் மற்றும் யோசனைகள் பரிமாற்றிக் கொள்கின்றனர். போருக்கு முந்தைய 'மனிதருக்கான சிந்தனை சமூகங்கள்' 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'இண்டெர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் லேபர் லெஜிஸ்லேஷன்'(ஐ.ஏ.எல்.எல்) போன்றவையும், அரசியல் இணைப்புக்கள் 'இரண்டாம் சோஷலிச சர்வதேசியம்' போன்றவையும் சர்வதேச தொழிலாளர் அரசியலை நிறுவனமயமாக்கல் செய்வதில் தீர்மானிக்கும் காரணியாக இருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிலவிய நன்னிலை உணர்வில் 'செயல்படக்கூடிய சமூகத்தை' உருவாக்கும் யோசனையே சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தை கட்டமைத்த சமூக இயக்கவியலுக்கான முக்கிய உந்து சக்தியாகும். ஒரு புதிய ஒழுங்குமுறையாக சர்வதேச தொழிலாளர் சட்டம் சமூக சீர்த்திருத்தங்களை பயன் தரத்தக்க வகையில் நடைமுறைப்படுத்த வழிதுறையாக ஆனது. நிறுவனர்களின் மிகச் சிறந்த கற்பனாவாத நோக்கங்களான சமூக நீதி மற்றும் கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமை ஆகியவை 1919 ஆம் ஆண்டு பாரீஸ் அமைதி மாநாட்டில் செய்யப்பட்ட ராஜதந்திர ரீதியிலான அரசியல் சமரசங்களால் மாற்றத்திற்குள்ளாயின. அது சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் கருத்தியல் கோட்பாட்டிற்கும் செயல்பாட்டுத் தன்மைக்கும் இடையிலான சமநிலையை வெளிப்படுத்தியது.<ref>வாண்டேல், (2005)</ref>
 
== பூர்வ குடிமக்கள் ==
சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்-அமைப்பின் கருத்தரங்கு 169 சுதந்திர நாடுகளிலுள்ள பூர்வகுடிகள் மற்றும் மலையக மக்களின் மீது கவனம் கொண்டுள்ளது. அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் நிறுவனத்தின்அமைப்பின் பொது மாநாட்டில் அதன் 76 வது அமர்வில் ஏற்கப்பட்டது. அதன் அமலாக்கம் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதியன்று நடந்தது.<ref>[http://www.unhchr.ch/html/menu3/b/62.htm UNHCHR.ch]</ref><ref>[http://www.ilo.org/ilolex/cgi-lex/convde.pl?C169 ilo.org]</ref>
 
== உறுப்பினராதல் ==
உறுப்பினராக ஆவதுஉறுப்பினராவது 1945 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று நிறுவனத்தின் புதிய நிர்வாக அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த போது இருந்த அனைத்து உறுப்பினர்கள் உட்பட நாடுகள்-அரசுகள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்டது. அதோடு ஐக்கிய நாட்டுச் சபையின் மூல உறுப்பினர் மற்றும் அதன் பிறகு அனுமதிக்கப்பட்ட எந்தவொரு அரசும் கூட இணையலாம். இதர அரசுகள் எவ்வொரு சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் நிறுவனத்தின்அமைப்பின் பொது மாநாட்டின் மிகப் பெரும்பான்மையான வாக்குகளாலும் அனுமதிக்கப்படலாம். [http://www.ilo.org/global/About_the_ILO/Origins_and_history/Constitution/lang--en/WCMS_CON_HTM_CON_EN/index.htm#a1p2 ஐ.எல்.ஓ நிர்வாக அமைப்புச் சட்டம்]
 
சர்வதேசபன்னாட்டு தொழிலாளர் நிறுவனத்தில்அமைப்பு 182 உறுப்பினர்கள்உறுப்பினர்களைக் உள்ளனர்கொண்டுள்ளது.
 
== இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1187731" இருந்து மீள்விக்கப்பட்டது