இந்திய தோட்டக்கள்ளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: kn:ನವರಂಗ
வரிசை 1:
{{Taxobox
{{mergeto| name = தோட்டக்கள்ளன்}}
[[File:Pitta brachyura.jpg|thumb|200px|right|பொன்னு தட்டான்]]
| status = LC - அக்கறை வேண்டாதவை
பொன்னுத் தொட்டான் என்பது ஒரு குருவி. ஆங்கிலத்தில் இதன் பெயர் '''Pitta''' இதன் அறிவியல் பெயர் – '''Pitta brachyura'''. [[ஹிந்தி]]யில் இதன் பெயர் நவ்ரங். அதாவது ஒன்பது வர்ணம் என்பது அர்த்தம். [[வானவில்]]லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது ஆகிறது. பொன்னுத் தொட்டானுக்கு தமிழ் நாட்டிலே இன்னும் நான்கு பெயர்கள் உள்ளன. அவை ஆறுமணிக் குருவி, தோட்டக் கள்ளன், காசிக் கட்டிக் குருவி, கஞ்சால் குருவி என்பவை ஆகும்.
| status_system = iucn3.1
| status_ref =<ref>{{IUCN2008|assessors=BirdLife International|year=2008|id=144960|title=Pitta brachyura|downloaded=12 September 2009}}</ref>
| image = Pitta brachyura.jpg
| regnum = விலங்கினம்
| phylum = கோர்டேட்டா
| classis = ஏவுசு (பறவைகள்)
| ordo = (மரத்தில்) அடையும் பறவை
| familia = பிட்டிடே
| genus = ''[[Pitta]]''
| species = '''''P. brachyura'''''
| binomial = ''Pitta brachyura''
| binomial_authority = (லின்னேயசு, 1766)
| synonyms = ''Corvus brachyurus''<ref>{{cite journal|author=Dickinson, E.C., R.W.R.J. Dekker, S. Eck & S. Somadikarta|year=2000|title= Systematic notes on Asian birds. 5. Types of the Pittidae.|journal=Zool. Verh. Leiden |volume=331|pages=101–119|url=http://www.naturalis.nl/sites/naturalis.en/contents/i000308/snab004.pdf|format=PDF}}</ref>
}}
'''தோட்டக்கள்ளன்''' (Pitta brachyura) மைனாவின் அளவில் குட்டையான வாலுடன் காணப்படும் (மரத்தில்) அடையும் பறவைகளுள் ஒன்று. [[இமயமலை]]க்குத் தெற்கே இது இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வரும். எனவே, இக்குருவியை தமிழ்நாட்டுப் பறவை எனக் கூறவியலாது. இப்பறவையை ஆங்கிலத்தில் '''இந்தியன் பிட்டா''' என்றழைக்கிறார்கள்.
 
==பெயர்க்காரணம்==
இது சுலபமாக நம் [[கண்]]களில் படுவதில்லை. அதற்கான் காரணங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று, இந்தப் பறவை சாதாரணமாக மற்ற [[பறவை]]களைப் போல் உயரப் பறப்பதில்லை. [[இலை]]கள் அடர்ந்த கிளைகள் இடையே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும். இரண்டாவது, இது இரை தேடும்போது தரையிலேயே தத்தித் தத்திச் சென்று இலை சரகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். பொன்னுத் தொட்டான் தேவை ஏற்படும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும். இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
[[File:Indianpitta ringed at kodikkarai.jpg|thumb|பச்சைக்காடை அளவிடப்படுகிறது]]
''பிட்டா'' என்றால் “சிறு பறவை” என்று தெலுங்கில் பொருள். <ref name=whistler/>
 
[[பகுப்பு: பறவைகள்]]
 
==பஞ்சவர்ணக் குருவி==
[[af:Pitta]]
 
[[br:Pittidae]]
இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் காணலாம் - பச்சை நிற முதுகு, நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை, மஞ்சட்பழுப்பு நிற அடி, கருஞ்சிவப்புப் பிட்டம், கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் - எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு; மேலும் இதற்கு ''ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, காளி'' (மலையாளத்தில்) எனப் பல பெயர்களுண்டு. <ref> தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 52 </ref>
[[ca:Pita (ocell)]]
 
[[de:Pittas]]
==வகைகள்==
[[en:Pitta]]
 
[[eo:Pitedoj]]
ஆசிய தோட்டக்கள்ளன் நான்கு வகைப்படும்.
[[es:Pittidae]]
# தோட்டக்கள்ளன் - இந்தியன் பிட்டா - ''Pitta brachyura''
[[fi:Pitat]]
# ஃபேரி பிட்டா - ''P. nympha''
[[fr:Pittidae]]
# நீலவிறக்கை பிட்டா - Blue-winged Pitta - ''P. moluccensis''
[[hr:Pite]]
# அலையாத்தி பிட்டா - Mangrove Pitta - ''P. megarhyncha''<ref> orientalbirdclub.org [http://www.orientalbirdclub.org/publications/bullfeats/pittas.html] </ref>
[[hu:Pittafélék]]
 
[[ja:ヤイロチョウ科]]
==மேற்கோள்கள்==
[[ka:პიტისებრნი]]
<references/>
[[ko:팔색조속]]
 
[[lt:Pitiniai]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்]]
[[nl:Pitta's]]
[[பகுப்பு: பறவைகள்]]
[[nn:Pittaer]]
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
[[pl:Kurtaczki]]
 
[[pt:Pittidae]]
[[rubn:Питтыসুমচা]]
[[svde:PittorBengalenpitta]]
[[swen:HinabuluuIndian Pitta]]
[[eo:Bluflugila pito]]
[[th:วงศ์นกแต้วแร้ว]]
[[vies:HọPitta Đuôi cụtbrachyura]]
[[zeaeu:Pitta's brachyura]]
[[zhfr:八色鸫科Brève du Bengale]]
[[hu:Barnasapkás pitta]]
[[ja:インドヤイロチョウ]]
[[kn:ನವರಂಗ]]
[[mr:नवरंग (पक्षी)]]
[[nl:Negenkleurige pitta]]
[[pl:Kurtaczek bengalski]]
[[ru:Синекрылая питта]]
[[sv:Indisk pitta]]
[[zh:蓝翅八色鸫]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தோட்டக்கள்ளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது