"நாதமுனிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நாதமுனிகள்''' பத்தாம் நூற்றாண்டுக் காலத்தில் வாழ்ந்த ஒரு ‌வைணவப் பெரியார். இவர் இன்றைய [[கடலூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள [[காட்டுமன்னார் கோயில்காட்டுமன்னார்கோயில்]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் நாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.
 
ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் ([[நம்மாழ்வார்]]) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த இடத்திற்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற [[ஆழ்வார்கள்]] ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தமாக]] நாதமுனிகள் தொகுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1187952" இருந்து மீள்விக்கப்பட்டது