ஓந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
R.vela (பேச்சு | பங்களிப்புகள்)
இது ஓணாண் அல்ல
R.vela (பேச்சு | பங்களிப்புகள்)
360° சுழலும் தன்மை
வரிசை 24:
'''ஓந்தி''' அல்லது '''பச்சோந்தி''' [[ஊர்வன]] பிரிவைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]] குடும்பம். ஓந்திகளுள் ஒரு சில அவற்றின் மனநிலை, [[வெப்பம்]], [[ஒளி]] ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் [[தோல்|தோலின்]] நிறத்தை மாற்றவல்லவை.
 
ஓந்திகளுள் சில [[இனம் (உயிரியல்)|இனங்கள்]], தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தன. இதற்கு காரணம் அவற்றின் [[தோல்|தோலில்]] உள்ள நிற [[கலம்|கலங்களுக்கும்]], [[மூளை]]ப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு [[காக்கை]], [[கழுகு|கழுகுகளால்]] ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு [[கண்|கண்ணால்]] ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. அது மட்டுமின்றி தன்னுடைய இரு கண்களையும் 360°க்கு சுழலும் தன்மையையுடையது
 
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஓந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது