"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''ஜானகி இராமச்சந்திரன்''' (''Janaki Ramachandran'') அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் '''வி. என். ஜானகி''' பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுடைய]] மூன்றாவது மனைவி ஆவார். இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. இவரின் முதல் கணவர் நடிகரும் ஒப்பனையாளருமான கணபதிபட் ஆவார். இவர்கள் இருவருக்கும் அப்பு என்கிற இரவீந்திரன் என்னும் மகன் இருந்தார். இராஜகுமாரி படத்தில் கதைத்தலைவியாக நடித்த இவர் கதைத்தலைவனாக நடித்த எம். ஜி. இராமச்சந்திரனைக் காதலித்தார். இதனால் ஏற்பட்ட பிணக்கில் தன் கணவர் கணபதிபட்டை விட்டுவிலகி தன் மகனோடு வந்து எம். ஜி. இராமச்சந்திரனோடு 18ஆண்டுகள் உடனுறைந்தார். எம். ஜி. இராமச்சந்திரன் இரண்டாவது மனைவி சந்தியாவதிசதானந்தவதி 1962ஆம் ஆண்டில் இயற்கை எய்திய பின்னர் இவர் எம். ஜி. இராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
 
 
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1188128" இருந்து மீள்விக்கப்பட்டது