சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:SU.VENKATESAN.JPG|thumb|200px|right|2012 சென்னை புத்தகக் காட்சியில்]]
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி]]யின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாராகவும் உள்ளார். வெங்கடேசன்2006 [[மதுரை]]யில்ஆம் வசிக்கிறார்.ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம்]] சட்டசபைத் தொகுதி]]க்குதொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத்முற்போக்கு தேர்தல்,எழுத்தாளர் 2006சங்கம்|2006]]ல் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகசெயலாளராகவும் உள்ளார்.
 
இலக்கிய வாசகராக இருந்த வெங்கடேசன் எழுதிய ஒரே நாவல் [[காவல் கோட்டம்]]. பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கர்களும். இன்னொன்று சிறிய எண்ணிக்கையில் திருட்டை தொழிலாகக் கொண்ட கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் காட்டுகிறது. இதற்கு 2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது. [[வசந்தபாலன்]] இயக்கத்தில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
==வாழ்க்கை சுருக்கம்==
வரி 13 ⟶ 11:
* மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
* சமயம் கடந்த தமிழ்
 
 
== குற்றசாட்டுகள் ==
2011 ஆம் ஆண்டுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன.
 
தமிழ் திரைப்பட இயக்குனரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:<ref name=NEWSCMARKS>{{cite news|url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795|title=மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்|date=December 27, 2011|first=மதுரை பதிப்பு|last=மதுரை|location=மதுரை|work=தினமலர்}}</ref>
வரி 23 ⟶ 27:
==வெளி இணைப்புகள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.jeyamohan.in/?p=4612 காவல்கோட்டம் பற்றி ஜெயமோகன்]
*[http://www.sramakrishnan.com/?p=506 காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1, எஸ். ராமகிருஷ்ணனின் விமர்சனம்]
"https://ta.wikipedia.org/wiki/சு._வெங்கடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது