பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
2009 ஆம் ஆண்டில், ஒரு [[தொன்]] காபனீரொட்சைடு வெளியேற்றத்துக்கு 17 [[யூரோ]]க்கள் வீதம் [[கரிம வரி]] ஒன்றை விதிப்பதற்கும் பிரான்சு திட்டமிட்டு இருந்தது.<ref>{{cite news|author=By Reuters |url=http://www.nytimes.com/2009/09/11/business/global/11carbon.html |title=France Sets Carbon Tax at 17 Euros a Ton |location=France |work=The New York Times |date=10 September 2009 |accessdate=21 July 2011}}</ref> இதன் மூலம் 4.3 பில்லியன் யூரோக்கள் வருமானமாகக் கிடைக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/europe/8248392.stm |title=France set to impose carbon tax |publisher=BBC News |date=10 September 2009 |accessdate=21 July 2011}}</ref> ஆனால், இவ்வரியினால், பிரான்சு நாட்டு நிறுவனங்கள் பிற அயல் நாட்டு நிறுவனங்களுடன் சமநிலையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் பிற காரணங்களினாலும் இந்த வரி விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக் கழகத்திலும், கொலம்பியாப் பல்கலைக் கழகத்திலும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கூடிய சூழல் உணர்வு கொண்ட நாடுகள் வரிசையில் பிரான்சுக்கு ஏழாவது இடம் கிடைத்தது.<ref>{{cite web|url=http://epi.yale.edu/dataexplorer/countryprofiles|title=Country Profiles -starts at Switzerland, click for France|publisher=Epi.yale.edu |accessdate=9 August 2010}}</ref><ref>{{fr}} [http://www.lemonde.fr/cgi-bin/ACHATS/acheter.cgi?offre=ARCHIVES&type_item=ART_ARCH_30J&objet_id=1125478&clef=ARC-TRK-NC_01 La France au 7ème rang mondial pour l'environnement]. [[Le Monde]]. 30 May 2010</ref>
 
பிரான்சின் நிலப்பரப்பில் காடுகள் 28% ஆகும்.<ref>{{cite web|url=http://www.nationmaster.com/red/graph/env_for_are_of_lan_are-environment-forest-area-of-land&date=2005&b_map=1 |title=Forest area by country |publisher=Nationmaster.com |accessdate=9 August 2010}}</ref><ref>[http://www.ifn.fr/spip/?rubrique83&lang=en Evolution of the French forest from 1984 to 1996] – French National Forest Inventory</ref> Franceஐரோப்பிய isஒன்றியத்தில் theகூடிய secondகாடுகளைக் mostகொண்ட woodedநாடுகளில் countryபிரான்சு ofஇரண்டாவது theஇடத்தில் EUஉள்ளது.<ref>{{fr}} [http://www.delegfrance-onu-geneve.org/spip.php?article59 Economie de la France – Mission permanente de la France auprès de l'office des Nations Unies à Genève]</ref> ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடிய காடுகளைக் கொண்ட நாடுகளில் பிரான்சு இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரான்சின் காடுகளிற் சில ஐரோப்பாவில் கூடிய பல்வகைமை கொண்ட காடுகளுள் அடங்குகின்றன. இவற்றில் 140க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மர வகைகள் உள்ளன.<ref>{{fr}} [http://www.lepapier.fr/foret_france.htm Une situation privilégiée en France et en Europe] – Papier, bois et forêt</ref> பிரான்சில் 9 தேசியப் பூங்காக்களும்,<ref>[http://www.parks.it/world/FR/Eindex.html Parks, Reserves, and Other Protected Areas in France] – [http://www.parks.it/indice/Epremessa.html The portal about parks in Italy]</ref> 46 இயற்கைப் பூங்காக்களும் உள்ளன.<ref>{{fr}} [http://www.parcs-naturels-regionaux.tm.fr/fr/accueil/ Fédération des parcs naturels régionaux de France]</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது