பெட்ரோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: af, an, ar, ast, az, be, bg, bn, bs, ca, cs, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, fy, ga, gan, gd, gl, he, hi, hr, hu, id, io, is, it, ja, kk, ko, lo, lt, lv, ml, ms, my, new, nl, nn, ...
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Gasoline in mason jar.jpg|right|thumb|பெற்றோலைக் கொண்ட சாடியொன்று]]
 
'''பெட்ரோல்''' அல்லது '''பெற்றோல்''' (''Petrol'' அல்லது ''gasoline'') என்பது பெட்ரோலியம் எனப்படும் [[பாறை எண்ணெய்|பாறை எண்ணெயில்]] இருந்து பெறப்படும் ஒரு ஒளியூடுபுகவிடும் திரவமாகும். இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சேதனச் சேர்வைகளாலேயே ஆக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. இதிலிருந்து பகுதிபடக் காய்ச்சி வடித்தல் செயன்முறை மூலம் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும். பெட்ரோல் ஆவிப்பறப்புக் கூடிய திரவமாகும். இதன் ஆவிப்பறப்பைக் கட்டுப்படுத்த இதனுடன் [[பியூற்றேன்]] சேர்க்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது