குறைகடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி மாற்றல்: ru:Полупроводник
வரிசை 14:
 
=== உள்ளார்ந்த குறைக்கடத்திகள் ===
'''தூய சிலிக்கான்''' அல்லது '''தூய செருமானியம்''' உள்ளார்ந்த குறைக்கடத்திக்கு சில எடுத்துக்காட்டாகும். ஒரு தூய சிலிக்கான் படிகம் மின் காப்புப் பொருளிலுருந்து வேறுபட்டுள்ளது; அறை வெப்பத்தால் அணிக்கோவைத் தளத்திலிருந்து [[எலக்ட்ரான்]]கள் ([[எதிர்மின்னி]]கள்) வெளியேறி <ref>[http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/solids/intrin.html#c4 Electrons and holes]</ref> [[கடத்துப்பட்டை]]ச் செல்வதும் (இவ்வெலக்ட்ரான்கள் [[கட்டுனாகட்டுறா எலக்ட்ரான்]]கள் அல்லது [[கடத்து எலக்ட்ரான்]]கள் என்றழைக்கப்படுகின்றன).
 
எலக்ட்ரான்கள் இருந்த இடங்களில் [[மின் துளை]]கள் ([[புரைமின்னி]])கள் என்றழைக்கப்படும் காலியிடங்களும் உருவாவதன் சாத்தியங்கள் உண்டு.<ref>[http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/solids/intrin.html Intrinsic semiconductor]</ref> மேலும், கடத்துப்பட்டையில் உள்ள கட்டுனா எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ( N <sub> e </sub> )யும் இணைதிறன் பட்டையிலுள்ள மின் துளைகளின் எண்ணிக்கை ( N <sub> h </sub> )யும் சமமாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/குறைகடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது