முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
மின்னியல் பொது வழக்கில் பெரிய அளவில் மின்சக்தியை உற்பத்தி செய்தல், மின் மாற்றம் செய்தல், வழங்கல், பயன்படுத்தல் ஆகியவற்றையும் குறிக்கின்றது. துல்லியமாக, மின்னோட்டம் உலோக கம்பிகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை மின்னியல் என்பர். மின்னோட்டம் குறைகடத்திகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை(electronics) இலத்திரனியல் என்பர். இரண்டும் நெருங்கிய தொடர்புடைய துறைகளே. பல இடங்களில் இலத்திரனியலும் மின்னியலும் ஒத்த சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.
 
இலத்திரனியல் (Electronics) என்பது [[வெப்பமின் போக்கிகள்]] (Thermionic valves) மற்றும் [[குறைக்கடத்தி|குறைக் கடத்திகள்]] போன்றவற்றில், [[இலத்திரன்]] அல்லது வேறு மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயக்கப்படும் [[மின்சாரம்|மின்சார]]க் கருவிகள் பற்றிய கற்கை மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகும். அத்தகைய கருவிகள் பற்றிய தூய கற்கை [[இயற்பியல்|இயற்பிய]]லின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. அதே நேரம், செயல்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், [[இலத்திரனியற் சுற்று]]க்களை வடிவமைப்பதும், அமைப்பதும், [[மின் பொறியியல்]] மற்றும் [[கணினிப் பொறியியல்]] போன்ற துறைகளுக்குள் அடங்குகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1188856" இருந்து மீள்விக்கப்பட்டது