விலாஸ்ராவ் தேஷ்முக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: kn:ವಿಲಾಸ್‍ರಾವ್ ದೇಶ್‍ಮುಖ್
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[ImageFile:Vilasrao Deshmukh BNHSdeshmukh3.JPGjpg|thumb|2008 இல் தேஷ்முக் (நடு)]]
 
'''விலாஸ்ராவ் தேஷ்முக்''' ([[மராட்டி]]: विलासराव देशमुख, பிறப்பு [[மே 26]], [[1945]]) [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக [[1999]] முதல் [[2003]] வரை [[மகாராஷ்டிரா|மகாராஷ்டிராவின்]] முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் [[2004]]இல் [[நவம்பர் 1]]ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். [[26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்|மும்பைத்தாக்குதல்களுக்கு]] தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் [[அசோக் சவான்]] [[மகாராஷ்டிரா]]வின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், [[ரித்தேஷ் தேஷ்முக்|ரித்தேஷ்]], இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்.
 
'''விலாஸ்ராவ் தேஷ்முக்''' ([[மராட்டி]]: विलासराव देशमुख,) ( பிறப்பு [[மே 26]], [[1945]] - இறப்பு [[ஆகஸ்டு 14]], [[2012]] )<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20:%20%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=644510&SectionID=164&MainSectionID=164&SectionName=Latest%20News&SEO= தினமணி]</ref> <ref>http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120814_deshmukdies.shtml </ref> [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக [[1999]] முதல் [[2003]] வரை [[மகாராஷ்டிரா|மகாராஷ்டிராவின்]] முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் [[2004]]இல் [[நவம்பர் 1]]ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். [[26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்|மும்பைத்தாக்குதல்களுக்கு]] தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் [[அசோக் சவான்]] [[மகாராஷ்டிரா]]வின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், [[ரித்தேஷ் தேஷ்முக்|ரித்தேஷ்]], இந்தி திரைப்படத்துறையில் நடிகர் ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/விலாஸ்ராவ்_தேஷ்முக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது