"பொலன்னறுவை இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

425 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
 
==வரலாறு==
அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மஹிந்தன்மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராஜராஜமுதலாம் இராசேந்திரன் என்ற சோழ மன்னனால் இலங்கைஇராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' ஆக்கிரமிக்கப்பட்டதுஎனப்பெயரிடப்பட்டது. பின்னர் இராஜேந்திரஇராசேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மஹிந்தன்மகிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை இலங்கையின் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பொலன்னறுவை சோழர்களால் '''ஜனநாதபுரம்''' என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆண்டுகள் இலங்கையைஇங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த [[முதலாம் விஜயபாகு]] [[பொலன்னறுவை]]யின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.
 
===முதலாம் பராக்கிரமபாகு===
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1189122" இருந்து மீள்விக்கப்பட்டது