பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 48:
}}
[[Image:Polonnaruwa-temple5.jpg|thumb|300px|பொலன்னறுவையிலுள்ள சிவன் கோயில்களுள் ஒன்று, மீள்கட்டுமானம் செய்யப்பட்டது.]]
[[File:Polonnaruwa-temple19.jpg|thumb|300px|எருது வடிவம் நீக்கப்பட்ட பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்.]]
'''பொலன்னறுவை இராச்சியம்''' (''Polonnaruwa Kingdom'') அல்லது '''பொலன்னறுவை இராசதானி''' ({{lang-si|පොළොන්නරුව රාජධානිය}}) என்பது [[அனுராதபுர இராசதானி|அனுராதபுர இராச்சியம்]] [[சோழர்]]களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் [[இலங்கை]]யில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் '''மும்முடிச் சோழ மண்டலம்''' என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.
 
==வரலாறு==
அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது முதலாம்[[இராசேந்திர இராசேந்திரன்சோழன்]] என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இராசேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மகிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பொலன்னறுவை சோழர்களால் '''ஜனநாதபுரம்''' என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த [[முதலாம் விஜயபாகு]] [[பொலன்னறுவை]]யின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.
 
===முதலாம் பராக்கிரமபாகு===
வரிசை 58:
 
===ஏனைய ஆட்சியாளர்கள்===
முதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிஸங்கமல்லன்நிசங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.
 
===வீழ்ச்சி===
[[கலிங்க மாகன்]] உடைய படயெடுப்புடன்படையெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது.
 
==கலை மற்றும் பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது