அக்கியோ மொறிட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
பட்டப்படிப்பு முடிந்ததும் ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் மசாரு இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலாயினும் வளர்ச்சிக்கு இடமில்லாத மதுபானத் தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.
 
1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் குண்டுகள் துளைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதி வாரி கடையில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான்<ref>http://www.sony.com/SCA/press/morita_bio.shtml| SONY CORPORATION OF AMERICA </ref> முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவனம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் மொரீட்டா.
 
அந்த நிறுவனம் உருவாக்கிய முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. மிகப்பெரியதாக இருந்தது. மேலும் போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. எனவே மொரீட்டா அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து வானொலிக்கான(டிரான்ஸ்சிஸ்டருக்கான) உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான்.
 
== சோனி பெயருவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்கியோ_மொறிட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது