கோட்பாட்டு இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"ta:Theoretical physics"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[ta:Theoretical physics]]
'''கோட்பாட்டு இயற்பியல்''' கணித மாதிரிகளையும், கோட்பாடுகளையும் கொண்டு [[இயற்கை]] நிகழ்வுகளை விளக்க முற்படும் [[இயற்பியல்|இயற்பியலின்]] ஓர் உட்பிரிவாகும். இதன் மூலக்கரு [[கணிதம்|கணித]] இயற்பியலானாலும் பிற [[தத்துவம்|தத்துவ]] முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இயற்பியலின் நிகழ்வுகளைப் புரிந்து கொண்டு, அவற்றை விளக்கி, கணிப்பதும் தான் இதன் குறிக்கோளாகும். [[அறிவியல்|அறிவியலின்]] வளர்ச்சி பொதுவாக செயல்முறைகளினால் அறிதலையும், கோட்பாடுகளையும் சார்ந்துதான் உள்ளது. சில சமயங்களில், இவ்வியற்பியல் கணிதத்தை மிக உறுதியாகச் சார்ந்து, செயல்முறைகளையும் புரிந்துணர்தலையும் பின்தள்ளுகிறது. உதாரணமாக, சிறப்பு சார்பியல் கோட்பாட்டை உருவாக்கும் போது [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] லோரன்ட்ஸ் உருமாற்றங்களைச் சார்ந்திருந்தார்.
 
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கோட்பாட்டு_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது