தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: as:ৰাষ্ট্ৰীয় চলচ্চিত্ৰ বঁটা
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தேசிய திரைப்பட விருதுகள்''' (''National Film Awards'') [[இந்தியா]]வின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும்<ref> [http://www.imdb.com/Sections/Awards/National_Film_Awards_India/ தேசிய திரைப்பட விருதுகள்] [[:en:IMDb]]. பார்வையிடப்பட்டது 2008-08-14.</ref>. [[1954]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[திரைப்பட விழாக்கள் இயக்கம்]] [[1973]]ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.<ref>[http://dff.nic.in/welcome.html திரைப்பட விழாக்கள் இயக்ககம் வலைத்தளம்]</ref><ref>[http://mib.nic.in/informationb/media/filmfestival.htm திரைப்பட விழா]</ref>
 
ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] தலைநகர் [[புது தில்லி]]யில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார்[[ஆஸ்கார் விருதாகவிருது|ஆசுகார் கருதப்விருதாகக்]] படுகிறதுகருதப்படுகிறது.<ref>{{cite web|title=National Film Awards (India's Oscars)|publisher=Film Movement|url=http://www.filmmovement.com/filmcatalog/festivals.asp?FestivalID=76|accessdate=2009-02-11}}</ref><ref>{{cite web|title=We have lots to give the West: Rahman|url=http://www.hindu.com/2009/02/20/stories/2009022053311400.htm|date=February 20, 2009|author=|accessdate=2009-02-28|publisher=''[[The Hindu]]''}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_திரைப்பட_விருதுகள்,_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது