கார்ல் மலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: io:Karl Malone
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 30:
 
'''கார்ல் ஆந்தனி மலோன்''' (''Karl Anthony Malone'', பிறப்பு [[ஜூலை 24]], [[1963]]) முன்னாள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் ஆவார். [[என். பி. ஏ.]] வரலாற்றில் மிக உயர்ந்த [[வலிய முன்நிலை]]களின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் இரண்டாம் மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்; இவருக்கு முன் [[கரீம் அப்துல்-ஜப்பார்]] மட்டும். [[லூசியானா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்|லூசியானா டெக்]] கல்லூரியில் கூடைப்பந்து விளையாடி [[1985 என். பி. ஏ. தேர்தல்|1985]]ல் [[யூட்டா ஜேஸ்]] அணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற [[பந்துகையாளி பின்காவல்]] [[ஜான் ஸ்டாக்டன்]] உடன் இவரின் யூட்டா ஜேஸ் சித்திஅடைந்தது, ஆனால் [[2004]]ல் ஒரு போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லாமல் என். பி. ஏ.-இலிருந்து அகலினார்.
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}}
{{people-stub}}
 
[[பகுப்பு:கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_மலோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது