ஆம்பூர் பிரியாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முக்கிய கட்டுரையில் உரிய தகவல்கள் உள்ளன.
→‎வரலாறு: எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 4:
ஆம்பூர் பிரியாணி என்பது [[ஆம்பூர்|ஆம்பூரில்]] மிகவும் பிரபலமான சுவையான ஒரு [[அசைவ உணவு|அசைவ உணவாகும்]]. ஆம்பூரில் பிரியாணி கடை எவ்வூரிலும் இல்லாத வகையில் 0.1 கி.மீ க்கு ஒரு கடை உள்ளது இவ்வுணவில் [[கோழிக் கறி]] அல்லது [[ஆட்டுக் கறி]] அல்லது [[மாட்டுக் கறி]] சேர்க்கப்படும். ஆம்பூரில் [[சிக்கன் பிரியாணி]] எனப்படும் [[கோழிக்கறி பிரியாணி]] மிகவும் சுவையானது.
==வரலாறு==
ஆம்பூரில் பிரியாணி உணவு வரக்காரணம் [[முஸ்லிம்கள்|முஸ்லிம்களே]] ஆகும். அதாவது [[ஆற்காடு|ஆற்காட்டை]] ஆண்ட [[ஆற்காடு நவாப்]] மூலமே [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] குறிப்பககுறிப்பாக [[வேலூர் மாவட்டம்| வேலூர் மவட்டமானமாவட்டமான]] ஆம்பூரில் வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பூர்_பிரியாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது