ஆம்பூர் பிரியாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Chicken biryani 3.jpg|thumb|right|ஆம்பூர் பிரியாணி]]
 
'''ஆம்பூர் பிரியாணி''' என்பது [[வேலூர் மாவட்டம்]], [[ஆம்பூர்|ஆம்பூரில்]] தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியாகும்[[பிரியாணி]]யாகும். [[அசைவ உணவு|அசைவ உணவான]] இந்தப் பிரியாணி உணவில் [[கோழிக் கறி]] அல்லது [[ஆட்டுக் கறி]] அல்லது [[மாட்டுக் கறி]] என்று சேர்க்கப்படும் இறைச்சிக்கேற்ப இறைச்சியின் பெயரும் மாறுபடுகிறது. [[ஆற்காடு|ஆற்காட்டை]] ஆண்ட [[ஆற்காடு நவாப்]] மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.
 
[[பகுப்பு: அசைவ உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பூர்_பிரியாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது