தியூட்டிரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
<big>
'''தியூட்ரியம்தியூட்டிரியம்'''</big> அல்லது '''டியூட்ரியம்டியூட்டிரியம்''' ''(Deuterium)'' என்பது [[ஐதரசன்|ஐதரசனின்]] [[ஓரிடத்தான்]]களும் (ஐசோடோப்புகளுள்) ஒன்றாகும். தியூட்டிரிய [[உட்கரு]]வில் ஒரு [[நேர்மின்னி]]யும் ஒரு [[நொதுமி]]யும் (நியூட்ரானும்) உள்ளன. அணுக்கருவுள் இரண்டு துகள்கள் உள்ளதால் தியூட்டிரியம் எனப் பெயர் பெற்றது. கிரேக்க மொழியில் "டியூட்டெரோசு" (''deuteros'') என்றால் "இரண்டாவது" என்று பொருள். தியூட்டிரியத்தின் வேதியியல் குறியீடு '''<sup>2</sup>H''' என்பதாகும். எனினும் '''D''' எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தியூட்டிரியத்தை [[அரால்டு உரே]] (Harold Urey) 1931 கண்டுபிடித்துப் பெயர் சூட்டினார். இவருக்கு 1934 இல் வேதியியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. தியூட்டிரியம் இயற்கையில் கடலில் காணப்படுகின்றது. ஏறத்தாழ 6,420 ஐதரசன் அணுக்களில் ஒன்று தியூட்டிரியம் ஓரிடத்தானாக உள்ளது (அணுக்கள் நோக்கில் மில்லியன் பகுதிகளில் ~156.25 பகுதியாக (ppm) உள்ளது எனலாம்). புவியில் 0.0156 விழுக்காடு இந்த தியூட்டிரியமாக உள்ளது. நிறை அளவில் 0.0312% தியூட்டிரியம்.
 
தியூட்டிரியம் இரு [[ஆக்சிசன்]] மூலக்கூறுகளுடன் சேர்ந்து [[கனநீர்]] உண்டாகிறது. கன நீர் [[அணுக்கரு உலை]]களில் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தியூட்டிரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது