உருகுநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
*உரை திருத்தம்* |
||
வரிசை 1:
[[திண்மம்|திண்ம]]மொன்றின் '''உருகுநிலை''' (Melting Point) என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள [[வெப்பநிலை]]யைக் குறிக்கும். உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது '''உறைநிலை''' எனப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத்
[[கொதிநிலை]]யைப் போல உருகுநிலை [[அமுக்கம்|அமுக்க]] மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது [[கரிமம்|கரிமத்தின்]] ஒரு வடிவமான [[கிராபைட்]] ஆகும். இதன் உருகுநிலை 3948 [[கெல்வின்]]கள் ஆகும்.
|