அந்துவான் இலவாசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதற்பகுதி உ. தி
வரிசை 15:
}}
 
'''அந்துவான் லாவுவாசியே''' (Antoine-Laurent de Lavoisier: 26 ஆகஸ்ட், 1743 – 8 மே, 1794;) ஒரு [[பிரான்சு|பிரெஞ்சுபிரான்சிய]] [[வேதியல்|வேதியலாளர்]]. நவீனதற்கால 'இரசாயனவியலின்வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆகிசிஜனைக்ஆக்சிசனைக் கண்டறிந்தவர்; <ref>", He is also considered as the "Father of Modern Nutrition", as being the first to discover the metabolism that occurs inside the human body. [http://www.britannica.com/eb/article-9369846 Lavoisier, Antoine.]" ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. 24 July 2007.</ref> ; தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல் மற்றும், உயிரியல் துறையைப்துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் லாவாசியர் முக்கியமான ஒருவராவார்.<ref name="Schwinger">
{{cite book
|last=Schwinger
வரிசை 26:
|isbn=0-7167-5011-2
|pages=93
}}</ref> இராசயனவியலுக்கானவேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; [[கந்தகம்]] உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்<ref>C.Michael Hogan. 2011. [http://www.eoearth.org/article/Sulfur?topic=49557 ''Sulfur''. Encyclopedia of Earth, eds. A.Jorgensen and C.J.Cleveland, National Council for Science and the environment, Washington DC]</ref>; [[ஆக்ஸிஜன்ஆக்சிசன்]], [[நைட்ரஜன்நைதரசன்]] ஆகிய இரண்டு வாயுக்கள்[[வளிமம்|வளிமங்கள்]] கலந்ததுதான் [[காற்று]] என்பதையும், அதேபோல் ஆக்ஸிஜனும்ஆக்சிசனும், ஹைட்ரஜனும்ஐதரசனும் கலந்ததுதான் [[தண்ணீர்]] என்பதையும் ஆதாரங்களுடன் நிருபித்தார்நிறுவியவர். [[மனிதன்|மனிதனும்]] [[விலங்கு|விலங்குகளும்]] தாங்கள் சுவாசிக்கும்மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று லவாய்சியர் கண்டறிந்து கூறினார்.<ref> [http://www.britannica.com/eb/article-9369846 Lavoisier, Antoine.]" ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. 24 July 2007.</ref> பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப்பிரான்சசுப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டகொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.
 
== இளமைக்காலம் ==
[[File:David - Portrait of Monsieur Lavoisier and His Wife.jpg|thumb|''[[Portrait of Antoine-Laurent Lavoisier and his wife]]'' by [[Jacques-Louis David]], ca. 1788]]
லவாய்ஸியர்லவாய்சியர் 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26 ஆம்தேதி பாரிஸில்பாரிசில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தார் .ஐந்து வயதிலேயே தனது தாயாரை இழந்தார்.<ref>{{CathEncy|wstitle=Antoine-Laurent Lavoisier}}</ref> மாசாரின் கல்லூரியில் 1754 முதல் 1761 வரை வேதியல், தாவரவியல்தாவரவியலும், வானவியல்வானவியலும், மற்றும் கணிதம்கணிதமும் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் தனது தந்தையின் வழியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்சியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக வேதியியலில் அதிக ஆர்வம் காட்டினார். தனது 25 ஆம் வயதில் பிரான்சிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். 1769 இல், அவர் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் பங்காற்றினார்..<ref>{{cite web|title=Antoine Lavoisier|url=http://www.famousscientists.org/antoine-lavoisier/|publisher=FamousScientists.org|accessdate=2011-12-15}}</ref>
கல்வியில் சிறந்து விளங்கிய அவர் தனது தந்தையின் வழியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்ஸியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக இரசாயனவியலில் அதிக ஆர்வம் காட்டினார். தனது 25 ஆம் வயதில் பிரெஞ்சு அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். 1769 இல், அவர் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் பங்காற்றினார்..<ref>{{cite web|title=Antoine Lavoisier|url=http://www.famousscientists.org/antoine-lavoisier/|publisher=FamousScientists.org|accessdate=2011-12-15}}</ref>
 
1771 ல், தனது 28 ஆவது வயதில், 13-வயதான மேரி-அன்னே என்பவரை மனந்துகொண்டார். காலப்போக்கில் அவர் தனது கணவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்தார். ரிச்சர்ட்இரிச்சர்டு கிர்வன் மற்றும் ஜோசப்சோசப்பு பிரீஸ்ட்லிபிரீசிட்லி ஆகியோருடைய ஆங்கில கட்டுரைகள், ஆராய்ச்சிகளை பிரெஞ்சுபிரான்சிய மொழியில் மொழிபெயர்த்தார். தனது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்காக மேரி பல ஆய்வக துணைக்கருவிகளை வடிவமைத்துள்ளார். லவாய்சியர் எழுதிவைத்த நிணைவுக்குறிப்புகளை இவர் திருத்தி வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்ட வேதியல் தொடர்பான கருத்துகள் இன்றும் பல்வேறு அறிவியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. <ref>{{cite journal |last=Eagle |first=Cassandra T. |coauthors=Jennifer Sloan |title=Marie Anne Paulze Lavoisier: The Mother of Modern Chemistry |journal=The Chemical Educator |year=1998 |volume=3 |issue=5 |pages=1&nbsp;– 18 |url=http://www.springerlink.com/content/x14v35m5n8822v42/fulltext.pdf |format=PDF |accessdate=14 December 2007 |doi=10.1007/s00897980249a}}</ref>
 
1766 ஆம் ஆண்டு பாரிஸின்பாரிசின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று லவாய்ஸியர்லவாய்சியர் கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்ஸியர்லவாய்சியர் சோதனைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை இரசாயனவியல்வேதியியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.
 
== வேதியல் கண்டுபிடிப்புகள் ==
வரி 42 ⟶ 41:
[[File:SeimiKaisouChemistry.jpg|thumb|upright|The work of Lavoisier was translated in Japan in the 1840s, through the process of [[Rangaku]]. Page from [[Udagawa Yōan]]'s 1840 ''Seimi Kaisō'']]
 
அந்தக் காலகட்டத்தில் இரசாயனவியலார்வேதியியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கினைக்கப்படாதஒருங்கிணைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. காட்டாக காற்றும் தண்ணீரும் எனப்படும் கூட்டுப்பொருள்கள் (compounds) என்பதுபற்றிய கருத்து. லவாய்ஸியரின்லவாய்சியரின் வருகைக்கு முன் காற்றும் தண்ணீரும் தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'ப்ளோஜிஸ்டான்புளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால வேதியலாளர் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் லவாய்சியர். 'ப்ளோஜிஸ்டான்புளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிருபித்தார்நிறுவினார். வேதியல் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை லவாய்ஸியர்லவாய்சியர் கண்டு சொன்னார்.<ref>[http://www.lavoisier.cnrs.fr/ice/ice_page_detail.php?lang=fr&type=text&bdd=lavosier&table=Lavoisier&bookId=26&typeofbookDes=Memoires&pageOrder=1&facsimile=off&search=no in French] and [http://web.lemoyne.edu/~giunta/lavoisier1.html Memoir on Combustion in General] (English translation)</ref>
 
ஜோசப்சோசப்பு ன்பிரீஸ்ட்லிபிரீசிட்லி கண்டறிந்து தனிமைப்படுத்தியயதனிமைப்படுத்திய வாயுவுக்குவளிமத்துக்கு ஆக்சிஜன்ஆக்சிசன் என்ற பெயரிட்டார் லவாய்சியர். நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள ஆக்சிஜன்ஆக்சிசன் தான் காரணம் என லவாய்ஸியர்லவாய்சியர் கண்டறிந்தார். ஆக்ஸிஜன்ஆக்சிசன், நைட்ரஜன்நைதரசன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்ஸிஜனும்ஆக்சிசனும், ஹைட்ரஜனும்ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிருபித்தார்நிறுவினார். ஆனால் லவாய்ஸியர்லவாய்சியர் கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. லவாய்ஸியரின்லவாய்சியரின் கண்டுடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. லவாய்ஸியர்லவாய்சியர் தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த வேதியியலாளர்கள்அவரதுவேதியியலாளர்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூற லவாய்ஸியர்லவாய்சியர் தயங்கியதில்லை.<ref>[http://www.lavoisier.cnrs.fr/ice/ice_page_detail.php?lang=fr&type=text&bdd=lavosier&table=Lavoisier&bookId=31&typeofbookDes=&pageOrder=1&facsimile=off&search=no in French]</ref>
 
==பொருள் நிறை குறையாப் பண்பு (Conservation of Matter) ==
"https://ta.wikipedia.org/wiki/அந்துவான்_இலவாசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது