திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.<br />
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.
===இதன் காலமும் குறிப்பும்===
{| class="wikitable"
|-
! நூல் !! காலம் (நூற்றாண்டு) !! குறிப்பு
|-
| ஆறாயிரப்படி || 12 தொடக்கம் || இராமானுசர் எழுதச் சொன்னார்
|-
| ஒன்பதினாயிரப்படி || 13 || நம்பிள்ளை இதனைக் காவேரியில் போக விட்டுப் புதிதாக எழுதிக் கொடுத்தார்
|-
| பன்னீராயிப்படி || 14 தொடக்கம் || மணவாள மாமுனிகள் பெரியவாச்சான் பிள்ளையின் சீடர்
|-
| இருபத்து நாலாயிரப்படி || 13 இறுதி || நம்பிள்ளை கட்டளையிட்டதன் பேரில் எழுதினார்
|-
| முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு || 13 இறுதி || நம்பிள்ளை அருளிச்செயல்
|}
 
==நம்மாழ்வாரின் பிற நூல்களுக்கு உரை==
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது