அந்துவான் இலவாசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
== வேதியல் கண்டுபிடிப்புகள் ==
[[File:Lavoisier decomposition air.png|thumb|Antoine|அந்துவான் Lavoisier'sஇலவாசியேவின் famousபுகழ்பெற்ற புளோச்சிசிட்டான் (phlogiston) experimentஆய்வு. Engraving1780-களில் by [[Marieமாரி-Anneஆன் Pierretteபவுலிசே Paulze|Mme(இலாவாசியரின் Lavoisier]]மனைவி) inஉருவாக்கிய theபடம் 1780s(அடிப்படை takenவேதியியல் fromநூல் (''Traité élémentaire de chimie'') (Elementary treatiseஎன்பதில் onஇருந்து chemistryபெற்றது)]]
 
[[File:SeimiKaisouChemistry.jpg|thumb|upright|இலாவாசியேவின் எழுத்தை 1840-களில் சப்பான் மொழியில் மொழி பெயர்த்தல்]]
[[File:SeimiKaisouChemistry.jpg|thumb|upright|The work of Lavoisier was translated in Japan in the 1840s, through the process of [[Rangaku]]. Page from [[Udagawa Yōan]]'s 1840 ''Seimi Kaisō'']]
 
அந்தக் காலகட்டத்தில் வேதியியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கிணைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. காட்டாக காற்றும் தண்ணீரும் கூட்டுப்பொருள்கள் (compounds) என்பது பற்றிய கருத்து. லவாய்சியரின் வருகைக்கு முன் காற்றும் தண்ணீரும் தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'புளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால வேதியலாளர் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் லவாய்சியர். 'புளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிறுவினார். வேதியல் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை லவாய்சியர் கண்டு சொன்னார்.<ref>[http://www.lavoisier.cnrs.fr/ice/ice_page_detail.php?lang=fr&type=text&bdd=lavosier&table=Lavoisier&bookId=26&typeofbookDes=Memoires&pageOrder=1&facsimile=off&search=no in French] and [http://web.lemoyne.edu/~giunta/lavoisier1.html Memoir on Combustion in General] (English translation)</ref>
"https://ta.wikipedia.org/wiki/அந்துவான்_இலவாசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது